
பரசுராம் இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட நூற்றி பாத்து கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் படமாக ஓடி வருகிறது. ஆனால் இந்த கீதா கோவிந்தம் படமே ராஷ்மிகாவின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அறிமுகமான கன்னட படமான கிரீக் பார்ட்டி படத்தின் நாயகன் ரக்ஷித்துடன் அவர் காதலில் விழ இருவருக்கும் சென்ற ஆண்டு நிச்சயம் ஆனது.

ஆனால் இப்பொழுது கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடம் படு சூடான முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமாக நடித்ததால் சர்ச்சைகள் உண்டாகி இப்பொழுது நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்து விட்டனர் இந்த க்யூட் ஜோடி.
click and follow Indiaherald WhatsApp channel