
வேகமாக ஷூட்டிங் நடந்து வரும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,நவாஸுதீன் சித்திகி , பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அது மட்டுமின்றி பெண்கள் கூட்டத்துக்கும் படத்தில் பஞ்சம் இல்லை. என்னை நோக்கி பாயும் தோட்டா நாயகி மெகா ஆகாஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இடுப்பழகிகள் சிம்ரனும், த்ரிஷாவும் ரஜினியின் காதலிகளாக நடித்து வருகின்றனர்.

என்ன தான் த்ரிஷா மற்றும் சிம்ரன் என்று இரு கவர்ச்சி ராணிகளும், இடையழகிகளும் இருந்தாலும் கூட சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக நடிக்க போவது ஒளிப்பதிவாளர் மோஹனனின் மகளான மாளவிகா மோஹனன் என்று திரை உலக வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel