மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கும். இந்த படத்தின் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் ரசிக்கும் வகையில் கொண்டு வருவது ஒரு சவாலான விஷயம், புத்தகத்தில் படித்த ப்ரம்மாண்டத்தில் பாதியாவது திரையில் கொண்டு வர வேண்டும். நாவலின் நுணுக்கம் தெரிந்த ஒரு கலை இயக்குனர் தேவை என உணர்ந்த இயக்குனர் மணிரத்னம் தோட்டாதரணியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

click and follow Indiaherald WhatsApp channel