பிரபல இயக்குனர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. மேலும் எனது இயக்கத்தில் கதாநாயகனாக என் மகனை அறிமுகம் செய்கிறேன் என்றும் அனைவரின்  வாழ்த்துகளை எதிர் நோக்கி காத்திருப்பதாகவும் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நடிக்கும் இந்த படத்திற்கு டக்கு முக்கு டிக்கு தாளம் என டைட்டில் வைக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது,  இந்த படத்தில் மிலானா நாகராஜ் மற்றும் அஸ்வினி சந்திரசேகர் ஆகிய நாயகிகள் நடிக்கவுள்ளனர்.
Image result for தங்கர் பச்சான் பட தகவல்

మరింత సమాచారం తెలుసుకోండి: