இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், ஜெயம் ரவி, கார்த்தி காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இதில் விக்ரம்  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.இசையமைப்பாளர்  ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் கடந்த வாரம் பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் ஸ்டில்களை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், ஜெயம் ரவி, கார்த்தி காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இதில் விக்ரம்  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.இசையமைப்பாளர்  ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் கடந்த வாரம் பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் ஸ்டில்களை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், ஜெயம் ரவி, கார்த்தி காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இதில் விக்ரம்  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.இசையமைப்பாளர்  ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் கடந்த வாரம் பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் ஸ்டில்களை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், ஜெயம் ரவி, கார்த்தி காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இதில் விக்ரம்  சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.இசையமைப்பாளர்  ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் கடந்த வாரம் பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் ஸ்டில்களை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  

మరింత సమాచారం తెలుసుకోండి: