டெல்லியில் அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் பிரமோத் சவந்த் கோவா திரும்பியிருந்தார். ஜுவாரி பாலத்தில் கான்வாய் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், சாலை விபத்து நடைபெற்றிருப்பதை பிரமோத் சவந்த் கண்டார். ஹோண்டா ஆக்டிவா ஓட்டி வந்த பெண் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியிருந்தார். இதை பார்த்து காரை நிறுத்தும்படி டிரைவருக்கு பிரமோத் உத்தரவிட்டார். காரில் இருந்து சென்று, பெண்ணின் நிலையை பார்வையிட்டார், கான்வாயில் இருந்து காரை கொடுத்து மருத்துவமனைக்கு செல்ல பிரமோத் சவந்த் உதவினார்.

click and follow Indiaherald WhatsApp channel