புதுச்சேரி:
டிரைவர் மப்புக்கு... லாரி ஊறுகாய் ஆயிடுச்சு போல... என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


புதுச்சேரியில் இருந்து 16 டன் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கேரளா சென்ற லாரி ஒன்று விழுப்புரம் அருகே தலைகீழாக கவிழ்ந்துச்சு பாருங்க... இதுதான் விஷயமோ.


இப்படி லாரி விபத்தில் சிக்கியது கண்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரியில் சிக்கியிருந்த டிரைவரை சிறு காயங்களுடன் மீட்டனர். அப்புறம் தான் தெரிந்தது... லாரியை கரப்பான் பூச்சி போல கவிழ காரணம் டிரைவரின் குடிபோதைதான் என்று. அப்போ... அவரோட போதைக்கு லாரியை ஊறுகாய் ஆக்கிட்டார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: