நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகன் ஓட்டை கள்ள ஓட்டு போட்டதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()
தேர்தலில் கள்ள ஓட்டு என்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால் நடிகர் சங்கத்தில் பிரபலமானவர்கள் ஓட்டு போடும் தேர்தலிலும் கள்ள ஓட்டு பதிவாகியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சங்க தேர்தலில் வாக்கை பதிவு செய்ய நடிகர் மைக் மோகன் வந்தார்,
ஆனால் அவரது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்ததால் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, இதுபோன்ற தவறு எப்படி நடந்தது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel