டிக்டாக் செயலி பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் டிக்டாக் ஓனர் பைட் டான்ஸ்க்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ள ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.பைட் டான்ஸ் நிறுவனம் தற்போது தனது Smartisan Jianguo Pro 3 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நான்கு கேமிராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி+ 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 29 ஆயிரம் ரூபாய்க்கும், 8ஜிபி + 256 ஜிபி மாடல் 32 ஆயிரம் ரூபாய்க்கும், விற்பனையாகிறது.

click and follow Indiaherald WhatsApp channel