நித்யானந்தா  ஆசிரமத்தில்  ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக  முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி  கூறியுள்ளார்.கனடா நாட்டைச் சேர்ந்த  சாரா நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு  ஆசிரமத்தில்  தங்கியிருந்தார். பிறகு  விலகி தன்  கனடாவில் வசித்து வருகிறார்.சாரா  வெளியிட்ட வீடியோவில் "நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமைகள் நடப்பதாக தெரிவித்துள்ளார். அவர் வீடியோவில் திருவனந்தபுரத்தில் உள்ள  ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி  துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.இது குறித்து நித்யானந்தாவின்  சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம்  தெரிவித்தேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்'' என்றார்.

Image result for young boys tortured in Nithyananda ashram

நித்யானந்தா  ஆசிரமத்தில்  ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக  முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி  கூறியுள்ளார்.கனடா நாட்டைச் சேர்ந்த  சாரா நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு  ஆசிரமத்தில்  தங்கியிருந்தார். பிறகு  விலகி தன்  கனடாவில் வசித்து வருகிறார்.சாரா  வெளியிட்ட வீடியோவில் "நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமைகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.



அவர் வீடியோவில் திருவனந்தபுரத்தில் உள்ள  ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி  துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.இது குறித்து நித்யானந்தாவின்  சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம்  தெரிவித்தேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்'' என்றார்.

அவர் வீடியோவில் திருவனந்தபுரத்தில் உள்ள  ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி  துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.இது குறித்து நித்யானந்தாவின்  சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம்  தெரிவித்தேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்'' என்றார். அவர் வீடியோவில் திருவனந்தபுரத்தில் உள்ள  ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி  துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.இது குறித்து நித்யானந்தாவின்  சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம்  தெரிவித்தேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்'' என்றார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: