முன்னணி நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நாம் இருமல் அல்லது தும்மல் வந்தால் கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும், கண், மூக்கு, வாய் தேவையில்லாமல் தொடக்கூடாது,கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்,கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்கவும்,இருமல், காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்,மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.முன்னணி நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நாம் இருமல் அல்லது தும்மல் வந்தால் கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும், கண், மூக்கு, வாய் தேவையில்லாமல் தொடக்கூடாது,கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்,கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்கவும்,இருமல், காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்,மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.முன்னணி நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நாம் இருமல் அல்லது தும்மல் வந்தால் கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும், கண், மூக்கு, வாய் தேவையில்லாமல் தொடக்கூடாது,கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்,கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்கவும்,இருமல், காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்,மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.முன்னணி நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நாம் இருமல் அல்லது தும்மல் வந்தால் கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும், கண், மூக்கு, வாய் தேவையில்லாமல் தொடக்கூடாது,கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்,கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்கவும்,இருமல், காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்,மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: