கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது.இந்நிலையில் ஒட்டு மொத்தமாக அணியில் இருந்தே நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பை இழந்த அஸ்வின், ஐபிஎல்-இலும் வாய்ப்பை இழந்து இருக்கிறார்.அஸ்வினை வாங்க டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  கேப்டனாக ராகுலை நியமிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

Image result for கேப்டன் பதவியில் இருந்து அஸ்வின் நீக்கம்!

మరింత సమాచారం తెలుసుకోండి: