நடிகர் சிம்பு, பரத் நடிப்பில் உருவாகும் 'சிம்பா' என்ற திரைப்படத்தில், 'பிஞ்சுல பிஞ்சுல' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் கூட்டணியில் முதன்முறையாக சிம்பு-பிரபு தேவா இணைந்துள்ளனர். புரியவில்லையா.... அதாவது....


சிம்பு பாடிய இந்த பாடலை, நேற்று மாலை 6 மணிக்கு நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா இணையதளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். 


சிம்பா திரைப்படத்தை அரவிந்த் ஸ்ரீதர் இயக்குகிறார். இதில் பரத், பிரேம்ஜி மற்றும் பானு ஸ்ரீ மெஹ்ரா ஆகியோர் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: