அஜித் நடித்த விஸ்வாசம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் பல சாதனை செய்திருக்கும் போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.டுவிட்டர் வலைத்தளத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் விட விஸ்வாசம் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை டுவிட்டர் குறிப்பிடப்பட்டது.

click and follow Indiaherald WhatsApp channel