மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சிந்துபாத் திரைப்படம் வெள்ளியன்று வெளியாகும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றை வெங்கடகிருஷ்ண ரோஹநாத் இயக்கி வருகிறார். இந்த இசை  படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் அமலாபால்.

 Image result for விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!

இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி. தடையற தாக்க, தடம் படங்களை இயக்கிய இவர் நடிக்கும் முதல் படம் இதுதான் . மகிழ்திருமேனி  நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப்க்கு  குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


மகிழ்திருமேனி குரலுக்காக அவரை படத்தின் வில்லன் கேரக்டருக்கு தேர்வு செய்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: