யமஹா நிறுவனம் கிறிஸ்துமஸ் விருந்தை வழங்க புதிய பைக் ஒன்றை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய யமஹா ஆர் 3 அப்கிரேடட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த பைக்கை 2015 ஆம் ஆண்டே இந்திய வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது.பைக்கில் கோளாறு ஏற்பட, 2018ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.அதே மாடலை புதிய அப்டேட்டுடன் இந்தியாவில் டிசம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

click and follow Indiaherald WhatsApp channel