சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம். வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, குரோம்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணாநகர் பகுதிகளில் விடிந்த பின்னரும் தூறல் விழுந்து வருகிறது.

சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம். வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, குரோம்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணாநகர் பகுதிகளில் விடிந்த பின்னரும் தூறல் விழுந்து வருகிறது. கிண்டி, அடையாறு, குரோம்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணாநகர் பகுதிகளில் விடிந்த பின்னரும் தூறல் விழுந்து வருகிறது.
click and follow Indiaherald WhatsApp channel