இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நான் நடித்தது சமூகவலைத்தள சீண்டல்களுக்கு காரணமாக இருக்கலாம். அந்தப் படத்தில் நடித்தது என் தவறுதான், அதில் நடித்ததற்கு நான் வருந்துகிறேன். கதை சொன்னபோது இல்லாத ஆபாச காட்சிகளெல்லாம் இப்படி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறி படம்பிடித்தனர். படப்பிடிப்புத் தளத்தில் மறுக்க முடியவில்லை. இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன். கவர்ச்சியை குறைத்து நடிப்பதற்கான படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

click and follow Indiaherald WhatsApp channel