முட்டை திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் இப்போது காதலரோடு ஊர் சுற்றி திரிகிறாராம். 


தற்போது கைவசம் நிறைய படவாய்ப்புகள் உள்ளதால், இவர் அடிக்கடி, படப்பிடிப்பிற்காக வெளிநாடு பயணம் செல்கிறார். அப்படி செல்லும் போது தன்னுடன் காதலரையும் அழைத்து கொண்டு செல்கிறாராம்.


வெளிநாட்டில் காதலருடன் ஹோட்டலில் தங்கி, அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு இவர் சென்று வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர். இதனால் இந்த நடிகையின் திருமணத்தை இன்னும் கொஞ்ச நாட்களில் நாம் எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறப்படுகின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: