சென்னை:
படத்தோட ப்ரோமஷனுக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.


என்ன விஷயம் தெரியுங்களா? சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ரெமோ. இப்படம் சென்சாருக்கும் ரெடி.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.


இங்குதான் நடந்துள்ளது சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான் ஒன்று. ஆஸ்திரேலியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் ரெமோ டீம் கலந்துக்கொள்ள இருக்கு. ஆஹா சான்ஸ்டா... சான்ஸ்டா என்று  அப்படியே படத்தையும் அங்கு ப்ரோமோஷன் செய்ய மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். எப்பூடி...



మరింత సమాచారం తెలుసుకోండి: