ஐதராபாத்:
பாகுபலிக்காக பல பட வாய்ப்புகளை இழந்துள்ளாராம் வெளிநாட்டு நடிகை. அவரா... அந்த படத்திலா? இருங்க உங்க கேள்விகளுக்கு பதில் இதுதான்.


இந்தியாவை மட்டுமின்றி பல "வுட்"  நபர்களையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி என்றால் மிகையில்லை. சரி... இதுக்கு வெளிநாட்டு நடிகை எமிக்கும் என்ன சம்பந்தம் பார்ட்-2 வில் நடிக்கிறாரா என்கிறீர்களா? இல்லீங்க....


பாகுபலி நாயகன் பிரபாஸ் அடுத்து நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இதற்காகவே பல பாலிவுட் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். இது எப்படி இருக்கு. பொண்ணு பொழைக்க தெரிஞ்ச பொண்ணு இல்லியா... தெலுங்கில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டார்... ரசிகர்கள் விடமாட்டார்கள் இல்லியா... அதை கணக்கு போட்டுதான் பொண்ணு நடந்துக்குது.



మరింత సమాచారం తెలుసుకోండి: