கடந்த ஆண்டு நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம்,  சாமி 2,  சண்டக்கோழி 2 தமிழ்  படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு  ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.சமீபத்தில் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும்   தமிழ் வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்தி   வந்துள்ளது.கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க உள்ளார். 

Related image

మరింత సమాచారం తెలుసుకోండి: