சமைக்கும் போது செய்யும் சில தவறுகள் உணவை நாசமாகிடும். .நான்-ஸ்டிக் பாத்திரங்களில் மரக்கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். உலோக கரண்டி பயன்படுத்தும்போது அது பாத்திர உலோகப்பூச்சை சிதைக்கும்.
Related image

உலோகப்பூச்சு உணவில் கலக்கும்போது பாதிப்புகளை உண்டாக்கும்.பாத்திரம் முழுக்க பொருட்களால் நிரப்புவது உணவிற்கு பிரச்சனை தரும். பொருளுக்கும்  தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும். இறைச்சியை சுத்தம் செய்யும்  பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் கழுவுவது கை,சருமத்தை மாசுபடுத்துவதை  தவிர்க்க இறைச்சியை சுடுநீரில் உப்பு சேர்த்து கழுவுவது நல்லது. இறைச்சி கழுவிய பிறகு கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 


Find out more: