பிக்பாஸ் தான் தற்போது டிரெண்ட் ஆமாம் நேற்று ஓவியா காயத்ரியை பார்த்து பன்னி மாதிரி இருக்கு என்று நக்கலாக கூறியது பார்வையாளர்களை பரவசம் அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் பலருக்கும் காயத்ரி ரகுராமை தான் பிடிக்கவில்லை காரணம் அவர் நடவடிக்கை தான். காயத்ரியை வெளியேற்றுங்கள் என்று பார்வையாளர்கள் கூறி வோட்டும் போட்டு வருகிறார்கள்.

ஓவியா நக்கலாக கூறியதை கேட்டு பார்வையாளர்கள் மற்றும் ரசிகர் கூட்டம் உச்சி குளிர்ந்து போயுள்ளனர்.நாட்டில் இருக்கும் பல பிரச்சினைகள் மத்தியில் #BigBoss இவிங்க பண்றா ரகளை ...#முடியல என்று பலரும் தெரிவித்துள்ளனர்
click and follow Indiaherald WhatsApp channel