கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல், ஹீரோயினாக வலம் வரும் நெட்டை நடிகைக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம். விஷயம் என்னவென்றால்.....


இவர் கமல், விஜய், அஜித், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களோடு ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை இவர் ரஜினி உடன் மட்டும் நடித்ததில்லை.


இதனால் அந்த நடிகைக்கு எப்படியாவது, திரைப்பட துறையில் இருந்து போகுவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் உடன் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். மேலும் வீட்டில் மாப்பிளை தேடும் படலம் நடப்பதால், ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தில், இவருக்கு வாய்ப்பு கிடைக்க தற்போது தூண்டில் வீசி கொண்டிருக்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: