ஆண்களுக்கு தாடி இருந்தால் பார்ப்பதற்கு லுக்காக இருக்கும் என்று கூறுவார்கள். பாலிவுட்டில் சில நடிகர்கள் தாடி வைத்து கொண்டு, பெண் ரசிகைகளை கவர்கிறார்கள். அவர்கள் யார் யார்? என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.


1. ஷாருக்கான் 


இவர் பெரும்பாலும், தாடி வைத்து கொண்டு நடிக்க தான் விரும்புவார். 


2. ஷாஹித் கபூர் 


இவர் தாடி இல்லாமல் இருந்தால், நல்லா இருக்க மாட்டார். 


3. பாவத் கான் 


இவருடைய கண் பெரிது என்பதால், தாடி இவருக்கு நன்கு சூட் ஆகிறது.


4. ரன்வீர் சிங்க் 


ரன்வீர் சிங்கத்திற்கு தாடி வைத்திருப்பது மிகவும் பிடிக்கும். 


5. அர்ஜுன் கபூர் 


போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கு, தாடி வைப்பதற்கு ரொம்ப பிடிக்கும். இவருடைய முகத்திற்கும் தாடி நல்ல பொருத்தமாக உள்ளது.


6. ஆதித்ய ராய் கபூர் 


இவர் உயர்த்தி அதிகமாக இருப்பதால், தாடி இவருக்கு சூப்பராக இருக்கும்.


7. சித்தார்த் மால்ஹோத்ரா 


அடர்த்தியான தாடி இவருக்கு பிடிக்காது என்பதால், இவர் தாடியை தினமும் ட்ரிம் செய்வார். 


8. வருண் தவான் 


இவரை தாடி வைத்து பார்த்தல், செக்சியாக இருப்பார். பெண்கள் அனைவருக்கும் இவரை பிடிக்கும். 


9. அர்ஜுன் ராம்பால் 


இவர் தாடி வைத்திருப்பது, இவருக்கு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. 


10. அபய் டியோல் 


இவர் தாடி வைத்திருந்தால், சோகமாக இருக்கிறார் என்பது அர்த்தம். ஏனெனில் மனசு சரி இல்லாத தருணத்தில் தான் இவர் தாடி வைப்பார். 




మరింత సమాచారం తెలుసుకోండి: