சென்னை:
அஞ்சாதே படத்தில் பிரசன்னாவை செம வில்லத்தனம் காட்ட வைத்தார் இயக்குனர் மிஷ்கின். இப்போ... 8 வருஷத்துக்கு பின்னாடி மீண்டும் மிஷ்கின் படத்தில் நடிக்கிறாராம்.


 மிஷ்கின் இயக்கும் புதிய படம் துப்பறிவாளன். இதில் விஷால், ராகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்க... இதில்தான் பிரசன்னா வில்லனாகி இருக்கிறார். 


படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்காம். அரோல் குரலி இசையமைக்க மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடக்குதாம். இந்த படமும் கண்டிப்பாக பிரசன்னாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்கின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: