என் திருமணம் ஒர்க்அவுட் ஆகாமல் போனதற்கு யாருமே காரணம் இல்லை. எல்லாம் என் தப்பு தான் என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடித்துள்ள டியர் மாயா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ்ஆக இருக்கிறது. இந்த படத்தில் அன்புக்காக ஏங்கும் நடுத்தர வயது பெண்ணாக அவர் அந்த நடித்துள்ளார்.

Image result for manisha koirala


மனிஷாவின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. மனிஷாவுக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் கடந்த 2010ம் ஆண்டு காத்மாண்டுவில் திருமணம் கோலகலமாக நடந்து.

Image result for manisha koirala

2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் அவசரப்பட்டு திருமணம் செய்து அதன் பிறகு இது நமக்கு ஒத்து வராது என்று பின்பு தான் உணர்ந்தேன். இதற்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கிறேன். யார் தப்பும் கிடையாது, என் தப்பான முடிவு மட்டுமே என்கிறார் மனிஷா.




మరింత సమాచారం తెలుసుకోండి: