ஒரு பிரபல தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் இரண்டு நாளைக்காக வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் அழகிலும் நடிப்பிலும் நடிகையாக வலம் வருகிறார் நயன்.

இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த பேய் டோரா படம் மிகவும் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ஒரு படி உயர்த்தி ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள். ரூ 4 கோடி என்பது படத்துக்குதான்...
ஒரு பிரபல டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் ரொக்காமாக சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் தெரியுமா?? இரண்டே நாட்கள்தான்... ஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு அசந்து வாய் பிளக்கிறார்கள். இத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் பாப்புலாரிட்டிதானே மூலதனம்!
click and follow Indiaherald WhatsApp channel