அதிமுக, திமுக கட்சிகளை வெற்றி பெற பெரிய கூட்டணி அமைய வேண்டும், ரஜினி, கமல் தனித்தனியாக சமாளிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.கமல்60 நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை வலியுறுத்தினார். ரஜினி, கமல் கூட்டணி நிச்சயம் வலுவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? அஜித் வரக்கூடாதா? மக்களுக்கு தொண்டாற்றுகின்ற அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை களமிறக்குவோம் என பதிலளித்தார்.

click and follow Indiaherald WhatsApp channel