நீட் தேர்வு கடினத்தால் காவு கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகத்தில் இன்று தொடர்ச்சியாக 4-வது நாளாக போராட்டங்கள் நீடிக்கின்றன.

-ஈரோட்டிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி போராட்டம்

Image result for neet protest in tamilnadu-திருச்சியிலும் மாணவர்கள் போராட்டம் பரபரப்பாக தொடருகிறது

-திருச்சியிலும் பல பகுதிகளிலும் மாணவர்கள் 4 நாள் தொடர் போராட்டம்

-சென்னை லயோலா கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டம்

Image result for neet protest in tamilnadu


-சென்னை பாரிமுனையில் ஒரு மாணவர் அமைப்பினர் சாலை மறியல்

-ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி சாலை மறியல்

-சென்னையை அதிர வைத்த கல்லூரி மாணவர்கள் பேரணி

-மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி நடக்கும்  பேரணி

-சென்னை நந்தனம் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

-சென்னை நந்தனத்திலும் மாணவர்கள் போராட்டம்

ஆக அனித்தாவுக்காக மாணவர்கள் எங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: