சென்னை:
விஐபி படத்திற்கு பிறகு இப்போ இவர்தான் ஜோடியாம்... அவரு விலக இவருக்கு அடிச்சிருக்கு "லக்கு".


யாருக்கு என்ன லக் தெரியுங்களா? தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ஜோடி போட்டவர் அமலாபால். தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்திலும் இவர்தான் கதாநாயகி. 


இப்போ தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் அமலாபால்தான் ஜோடி என்று தகவல்கள் பரபரக்கின்றன. 2 கதாநாயகிகள் என்று ஆரம்பிச்ச இந்த படம் சமந்தாவின் ரிவர்ஸ் கியரால் ஆண்டிரியா மட்டும் என்றானது. இப்போது இன்னொரு ஹீரோயினாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்காராம். இப்படம் வடசென்னையை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாம்.

வடசென்னை


మరింత సమాచారం తెలుసుకోండి: