நியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. மீட்பு பணி மேற்கொள்வது மிக ஆபத்தானது என தெரிவிக்கின்றனர். நியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. மீட்பு பணி மேற்கொள்வது மிக ஆபத்தானது என தெரிவிக்கின்றனர். நியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. மீட்பு பணி மேற்கொள்வது மிக ஆபத்தானது என தெரிவிக்கின்றனர். நியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. மீட்பு பணி மேற்கொள்வது மிக ஆபத்தானது என தெரிவிக்கின்றனர். நியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரால் கூறப்படுகிறது. மீட்பு பணி மேற்கொள்வது மிக ஆபத்தானது என தெரிவிக்கின்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel