மார்ச் மாதம் நடந்த மோட்டார் ஷோவில் ஹோண்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஹோண்டா இ என்ற பெயரில் இருந்த இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிலைக்கு வந்திருக்கிறது .பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் பார்வைக்கு வர இருக்கிறது. அதற்கு முன் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடந்த மோட்டார் ஷோவில் ஹோண்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஹோண்டா இ என்ற பெயரில் இருந்த இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிலைக்கு வந்திருக்கிறது .பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் பார்வைக்கு வர இருக்கிறது. அதற்கு முன் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடந்த மோட்டார் ஷோவில் ஹோண்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஹோண்டா இ என்ற பெயரில் இருந்த இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிலைக்கு வந்திருக்கிறது .பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் பார்வைக்கு வர இருக்கிறது. அதற்கு முன் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடந்த மோட்டார் ஷோவில் ஹோண்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஹோண்டா இ என்ற பெயரில் இருந்த இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிலைக்கு வந்திருக்கிறது .பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் பார்வைக்கு வர இருக்கிறது. அதற்கு முன் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
click and follow Indiaherald WhatsApp channel