இயற்கையான வழிகள் மூலம் முடியை வலுவாக, பளபளப்பாக மாற்ற முடியும். இந்த இயற்கை வழிகள் பாதுகாப்பானவை, குறைந்த செலவில் செய்யக்கூடியவை .முடிக்கு பயன்களை ஆரஞ்சு கொண்டுள்ளது. பொடுகுத்தொல்லை, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்குகிறது. ஆரஞ்சு ஜூஸ்,ஆப்பிள் ஜூஸ் கலந்து உங்கள் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அலசுங்கள். ஆரஞ்சு ஜூஸ், ஆலிவ் ஆயில் சேர்த்து சூடுபடுத்தி தலையில் தேயுங்கள். அரை மணிநேரம் கழித்து கழுவுங்கள்.இது முடியை பளபளப்பாக்கி வளர்ச்சியை அதிகரிக்கும்.

click and follow Indiaherald WhatsApp channel