இதயத்துடிப்பு சிலசமயங்களில் மிக வேகமாக இருக்கும். ஒருவர் பதற்றப்பட்டால் இதயம் வேகமாக துடிக்கும்.சில சமயங்களில் இயற்கைக்கு மீறி மிக வேகமாக துடிக்கும் நிலையை டாக்கி கார்டியா என்பர். டாக்கி கார்டியா மேல் இதய அறை அல்லது கீழ் இதய அறையில் ஏற்படலாம்.டாக்கி கார்டியா என்பது அசாதாரண இதய துடிப்பு. நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல், அதிகமாக நிமிடத்திற்கு 400 முறைக்கு மேல் துடிக்கும். இதயத் துடிப்பு ஏற்றத்தாழ்வால், இதயத்தால் சரியாக ஆக்ஸிஜன் நிறை இரத்தம் அனுப்ப முடியாது.

click and follow Indiaherald WhatsApp channel