சென்னை:
உலக நாடுகளின் அண்ணன் போன்று இருப்பதும், நாட்டாமை போல் இருப்பதும் வல்லரசு நாடுகளில் முதன்மையானதும் எல்லாருக்கும் தெரியும் அமெரிக்காதான். 


அமெரிக்காவை விட பெரியது ஏதாச்சும் இருக்கா. அட போங்கப்பா... உலக நாடுகளே அமெரிக்காவை பார்த்து மிரளும் அப்படிங்கிறீங்களா? இருக்குங்க... அமெரிக்காவை விட சகாரா பாலைவனம்தான். இது என்ன சொல்லுதுன்னா... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கும் என்பதுதான். எப்போதும் நாம்தான் பெரிய ஆள் என்று நினைக்க கூடாது. நம்மை விட பெரிய விஷயங்கள் நிறைய இருக்கு. இது அறிந்து கொண்டதில் ஐந்து.


మరింత సమాచారం తెలుసుకోండి: