விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன், விரைவில் வரவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட காவல்துறை உங்கள் நண்பன் படத்தை பாராட்டியுள்ளார். படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்   நிஜத்துக்கு பக்கத்துல இருக்கும் படத்தைப் பார்க்கப் போகிற உணர்வு இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் குழுவினர்க்கு எனது பாராட்டுக்கள்.இந்த மாதிரி படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்,ரிலீஸ் செய்வதற்கு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன், விரைவில் வரவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட காவல்துறை உங்கள் நண்பன் படத்தை பாராட்டியுள்ளார். படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்   நிஜத்துக்கு பக்கத்துல இருக்கும் படத்தைப் பார்க்கப் போகிற உணர்வு இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் குழுவினர்க்கு எனது பாராட்டுக்கள்.இந்த மாதிரி படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்,ரிலீஸ் செய்வதற்கு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன், விரைவில் வரவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட காவல்துறை உங்கள் நண்பன் படத்தை பாராட்டியுள்ளார். படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்   நிஜத்துக்கு பக்கத்துல இருக்கும் படத்தைப் பார்க்கப் போகிற உணர்வு இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் குழுவினர்க்கு எனது பாராட்டுக்கள்.இந்த மாதிரி படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்,ரிலீஸ் செய்வதற்கு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன், விரைவில் வரவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட காவல்துறை உங்கள் நண்பன் படத்தை பாராட்டியுள்ளார். படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்   நிஜத்துக்கு பக்கத்துல இருக்கும் படத்தைப் பார்க்கப் போகிற உணர்வு இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் குழுவினர்க்கு எனது பாராட்டுக்கள்.இந்த மாதிரி படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்,ரிலீஸ் செய்வதற்கு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: