சென்னை:
"அலைபாயுதே சாக்லெட் மேடி" இப்போ... இந்தி, ஆங்கில படத்துலேயும் செம பிஸி. சமீபத்துல இவரு நடிச்ச அடிக்கிற படம் இடி போன்ற கலெக்சன் கொடுத்ததுல ஆளு ஒரு சுத்து கூடிட்டாரு. ஆனா இப்ப இவருக்கு உண்மையிலேயே தலையில் இடி விழுந்திருக்கு.


இந்த நடிகரு கொடைக்கானல் ராஜவாய்க்கால் பகுதியில ஏக்கர் கணக்குல இடம் வாங்கி போட... இதுல ஒரு பகுதி ஆக்கிரமிப்புன்னு ஒருத்தரு... கோர்ட்டுல மனு போட பதில் சொல்லுங்கப்பான்னு நடிகருக்கு கோர்ட் நோட்டீஸ் விட்டிருக்காம். இதனால சாக்லெட் பேபி அப்செட்டில் இருக்காராம்... இருக்காராம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: