
சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின் கனடா பாஸ்போர்ட். கனடா பாஸ்போர்ட் வைத்து கொண்டு இங்கே என்ன தேசபற்று நாடகம் வேண்டி கிடக்கிறது என்று அனைவரும் அவரை கலாய்த்து வரும் நிலையில் சித்தார்த்தும் அவரை தன பங்குக்கு கலாய்த்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டேக் செய்து தான் அவரை இன்டர்வியூ செய்வதாகவும் தேர்தல் வருவதால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று கூறி தன்னிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளது என்றும் நக்கலாக குறிப்பிட்டு வம்பிழுத்துள்ளார் அக்ஷய் குமாரை.
click and follow Indiaherald WhatsApp channel