சென்னை:
யாருமே சீண்டலையே... அம்புட்டுதானா... 5 வருஷம் முடிஞ்சிடுச்சா... புலம்பு தீர்க்கிறாராம் இந்த சின்ன குஷ்பு நடிகை. விஷயம் என்ன தெரியுங்களா?


கொஞ்ச காலம்தான் ஹீரோயின்களுக்கு லைப்...  அதாவது ஹீரோயின்களாக நடிக்க. அதிகபட்சம் 5 வருசம்தான். அப்புறம் அம்மா... அண்ணி வேஷம்தான். இப்போ...சின்ன குஷ்புவுக்கு அந்த டைம் நெருங்கிடுச்சு போலிருக்கு. இப்ப அவர் கையில ஒத்த படம்... சிங்கிள் படம்தான் இருக்கு.  இப்ப நடிக்கும் போகன் படம்தான் அது. 


யாருமே இவரை கண்டுக்காததால் நொந்து போய் விட்டத்தை வெறிச்சுக்கிட்டு இருக்காராம். அட ஏம்மா ரொம்ப யோசனை. அதான் இருக்கவே இருக்கே உங்களுக்காக போஜ்புரி படம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: