சென்னை:
29ம் தேதி கன்பார்ம்... இனி தள்ளி வைக்க வேலையே இல்லை என்று வெளிநாட்டு குருவி உலகம் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.


கபாலி... கபாலி என்று உலகமே எதிர்பார்ப்பில் மூழ்கிக்கிடக்கும் நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையில் படம் வரும் 22ம் தேதி வர வாய்ப்பில்லை. ஆனால் 29ம் தேதி கன்பார்ம் என்பது போல மலேசியாவில் வெளியான போஸ்டர் சொல்லாமல் சொல்லியுள்ளது.


கபாலி படம் இன்னைக்கு, இல்லை நாளைக்கு என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போய்கிட்டு இருந்தாலும் எதிர்பார்ப்புகள் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடைசியாக 22ம் தேதி வரும் என்ற எதிர்பார்ப்பும் புஸ்வாணம் ஆக... இல்லை.... இல்லை... 29ம் தேதி என்று மலேசியாவில் வைச்சிருக்கிற கபாலி பட போஸ்டர் உண்மையை சொல்லிடுச்சு... அதனால ரசிகர்கள் இப்போ செம ஹேப்பி அண்ணாச்சி....


మరింత సమాచారం తెలుసుకోండి: