அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை ஈரம் அறிவழகன் இயக்கவுள்ளார். குற்றம் 23 படத்தில் இணைந்த அறிவழகன்-அருண் விஜய் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைகிறது.இந்த படத்தின் நாயகியாக ரெஜினா, முக்கிய கேரக்டரில் ஸ்டெபி பட்டேல் நடிக்க, படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் நடிக்கவுள்ளார்.  அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை ஈரம் அறிவழகன் இயக்கவுள்ளார். குற்றம் 23 படத்தில் இணைந்த அறிவழகன்-அருண் விஜய் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைகிறது.இந்த படத்தின் நாயகியாக ரெஜினா, முக்கிய கேரக்டரில் ஸ்டெபி பட்டேல் நடிக்க, படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் நடிக்கவுள்ளார்.  

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை ஈரம் அறிவழகன் இயக்கவுள்ளார். குற்றம் 23 படத்தில் இணைந்த அறிவழகன்-அருண் விஜய் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைகிறது.இந்த படத்தின் நாயகியாக ரெஜினா, முக்கிய கேரக்டரில் ஸ்டெபி பட்டேல் நடிக்க, படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் நடிக்கவுள்ளார்.  

Find out more: