சென்னை:
தெலுங்கில் தான் நடிக்க உள்ள படத்தின் விபரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ரஜினி முருகன் நாயகி.
வேறு யாரு... நம்ம கீர்த்திசுரேஷ்தான். இவர் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கிலும் கால் பதிக்க டைம் தேடி வந்தவர் இப்போது நானி நடிக்க இருக்கும் நேனு லோக்கல் என்ற படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி விட்டாராம். 


இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வாம்மா... நல்லபடியா... வாம்மா...



మరింత సమాచారం తెలుసుకోండి: