ஐதராபாத்:
உள்ளேயே விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள். யாருக்கு எதிராக தெரியுங்களா?


தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல தயாரிப்பாளர்கள் இவருக்காக வெயிட்டிங்கில் காத்திருக்கிறார்கள். அந்தளவிற்கு முக்கியமான நபராக உள்ள நயன்தாராவிற்கு எதிராகத்தான் இந்த போர்க்கொடி உயர்ந்துள்ளது.


அதுவும் முக்கியமாக ஐதராபாத்தில் உள்ள எல்லா ஸ்டார் ஓட்டல் நிர்வாகிகளும் தான். ஏன் இந்த  அனுமதிக்க மாட்டோம் போர்க்கொடி என்று விசாரித்தால் நயன்தாரா ஓட்டலுக்கு வரும் போது தனக்கு ஏதும் பிடிக்கவில்லை என்றால் ரொம்ப கோபப்படுகிறார். கையில் கிடைத்த பொருட்களை தூக்கி அடித்து உடைக்கிறார் என்று புகார் தெரிவிக்கின்றனர். என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா...



మరింత సమాచారం తెలుసుకోండి: