சென்னை:
சுத்தம், சுகாதாரம்... வீடுகளுக்கு ஒரு கழிவறை வேண்டும் என்று அரசு காட்டுக்கத்தல் போட்டாலும் நம்ப "மக்கா" சொம்பும் கையுமாக திரிவாங்களே தவிர கழிவறையை பற்றி யோசிக்க மாட்டாங்க. இங்க இப்படின்னா...


அங்க எப்படி தெரியுங்களா? நாய்களுக்கு என்றே தனி கழிப்பறை இருக்காம். இது எங்கன்னு தெரியுங்களா? தெரிஞ்சுக்குவோம் வாங்க. உலகில் நாய்களுக்கு கழிவறை உள்ள நகரம் பாரீஸ் மட்டும்தானாம்.


அட மக்கா. இனியாவது சுத்தத்தை நோக்கி மேலும் ஒரு அடி என்ற அரசு விளம்பரத்தை பார்த்தாவது திருந்துங்கப்பா... சுற்றுப்புற சுகாதாரம் உங்களுக்கு மட்டும் இல்ல... எல்லோருக்கும் தான்... அறிந்ததில் இது ஒன்று.


మరింత సమాచారం తెలుసుకోండి: