சென்னை:
விநாயகர் சதுர்த்தி தல, தளபதி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தை கொடுத்து இருக்கு. என்ன விஷயம் என்றால்...


விஜய், அஜித் ரசிகர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி செம ஸ்பெஷலாகி இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் வேதாளம் படம் ஒளிப்பரப்பாகிறது. இதை அன்னைக்கு அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.


மறுபக்கம்... விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பை வெளியிடுறாங்க... அப்புறம் என்ன 2 ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தானே... கலக்குங்க... 


మరింత సమాచారం తెలుసుకోండి: