சென்னை:
இது பார்ட்-2 சீசன் என்பதால்... இதுவும் அந்த வகையில் சேருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


என்ன விஷயம் என்றால்... விஜய் நடித்த தெறி படம் செம ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தை தொடர்ந்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அட்லீயுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார்.


இந்த படத்தை சிவாஜி புரொடக்சன் தயாரிக்கிறது என்று தகவல்கள் பரபரக்கின்றன. இதை நிரூபிக்கும் வகையில் அட்லீ திரைக்கதை அமைக்கும் வேலையில் பிஸியாகிவிட்டார். இந்த படம் தெறி பார்ட்2வாக இருக்குமா... இல்ல... வேறு கதைக்களமா என்று ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்பில் உள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: