சென்னை:
அப்போ... இயக்குனர்... இப்போ இவரே நாயகன் ஆகிறார்... யார் என்று சொல்லுங்க பார்ப்போம்...


கோலிவுட்டையே ஒரு பாட்டில் கலங்கடித்தவர் இவர். திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவாதான். தனுசுக்கு செம மாஸ் சக்ஸஸ் கொடுத்தார். பின்னர் சீடன், பொறி, யோகி ஆகிய படங்களை டைரக்டு செய்தார்.


தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வட சென்னை’ படத்தில் தாதா வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகுதான் இவர் நாயகனாக உருமாறுகிறார். எப்படி ‘உலோகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறாராம். படத்தின் பெயரை போலவே கதையும் ஸ்டாரங்காக இருந்து வெற்றிப்பெற வாழ்த்துவோம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: