ஸ்ரீலங்கன் மாடல் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது பாலிவுட்டை கலக்கி வருகிறார். டான்ஸ் ஆடுவதில் இவரை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இவரது ஹாட்டான நடனத்தை பார்த்தவர்கள் யாருக்கும், இவரை பிடிக்காமல் இருக்காது. 


இவர் ஆடிய ஹாட் நடனங்கள் தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம்.


1. ஆப்கா கிய ஹோக 


2010-ம் ஆண்டு வெளிவந்த 'ஹவுஸ்புல்' திரைப்படத்தில், 'ஆப்கா கிய ஹோக' பாடலில்  இவர் ஆடிய நடனத்தை யாரும் மறக்க மாட்டார்கள். 


2. மர்டர் 2 


மர்டர் 2 திரைப்படத்தில், 'ஜபு ஜபு தேரே' பாடலில், இவரது எக்ஸ்பிரெஷன் மிக அருமையாக இருக்கும். இந்த பாடலில் அவர் மிகவும் கிளாமராக நடித்திருப்பார்.


3. ரேஸ் 2


2013-ம் ஆண்டு வெளிவந்த 'ரேஸ் 2' திரைப்படத்தில், லாத் லாக் கையி பாடலில், இவர் குத்தாட்டம் போட்டிருப்பார் பாருங்கள். கவர்ச்சியாக ஆடியிருப்பார்.


4. ராமையா வஸ்தாவய்யா 


இந்த படத்தில் நடன இயக்குனர் பிரபுதேவா, இவருக்காக, ஜடு கி ஜஹப்பி பாடலில், சில சிறப்பான ஸ்டெப்ஸ் உருவாக்கினார்.


5. கிக்  


2014-ம் ஆண்டு வெளிவந்த 'கிக்' திரைப்படத்தில், ஜூம்மே கி ராட் பாடலில், இவரது நடனம் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். கிளாமரில் பின்னிப்பெடல் எடுத்திருப்பார்.



6. ராய் 


ராய் திரைப்படத்தில், ஜாக்குலின் 'சிட்டியான் கலியான்' பாடலில் ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியிருப்பார்.  



మరింత సమాచారం తెలుసుకోండి: